Books.pdf

TVA_BOK_0018054_Tamil_Culture_Vol_I.pdf
Preview of Books
🔗 Source: tamildigitallibrary.in
📊 Size: 331.08 MB
📄 Pages: 345 pages
⬇️ Downloads: 51

Summary

தமிழ்மொழி மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக இருப்பது, எனினும் அதன் இளமையையும் எளிமையையும் தெளிவையும், இனிமையையும் உலகறியச் செய்ய முனைப்புடன் செயல்பட்ட அறிஞர் பெருமக்கள் பலர். அவர்களுள் “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற மகாகவியின் மந்திர மொழிக்கேற்பத் தமிழ்மொழியின் பெருமையை உலகமெலாம் பரவச் செய்த பெருமக்களுள் தவத்திரு தனிநாயக அடிகளாரும் ஒருவர். அவர் உலக நாடுகளுக்கெல்லாம் தாமே தூதாகச் சென்று தமிழின் பெருமையை, “தமிழனின் அருமையை, தமிழ்நாட்டின் தனித்தன்மையை எடுத்துக் கூறித் தமிழின் உயர்மொழிப் பண்பை உலகறியச் செய்தவர். உலகத்தமிழ் அராய்ச்சி நிறுவனம் தோன்றக் காரணமானவர். உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் காணச் செய்தவர். ஈழத்தில் 02.08.1913இல் நாகநாத கணபதி பிள்ளைக்கும் (ஹென்றி ஸ்தனிஸ்லாஸ்) சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளைக்கும் திருமகனாகத் தோன்றியவர். உலகெங்கும் சென்று உயர்தமிழுக்கு உரிய பெருமை கிடைக்கப் பாடுபட்டவர். தவத்திரு தனிநாயக அடிகளார் உலக நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழியின், தமிழ் இனத்தின் பெருமையை எடுத்துக் கூறி வந்தவர்.

Description

தமிழ்மொழி மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக இருப்பது, எனினும் அதன் இளமையையும் எளிமையையும் தெளிவையும், இனிமையையும் உலகறியச் செய்ய முனைப்புடன் செயல்பட்ட அறிஞர்...

Technical Information

  • File Format: PDF
  • File Size: 331.08 MB
  • Pages: 345
  • Language: IT
  • Total Downloads: 51
  • Last Updated: 2 weeks ago

Document Overview

This PDF document about Books provides comprehensive information and guidance. Whether you're a beginner or advanced user, this resource offers valuable insights into Books.

Related Topics

If you're interested in Books, you might also want to explore:

Download Books eBooks for free and learn more about Books. These books contain exercises and tutorials to improve your practical skills, at all levels!

Not satisfied with this document? We have related documents to Books, try searching with similar keywords: 1link All Harry Potter Books 7 Books, HF Dummies Books Collection 40 Books In ONE Link, Ppt And Pdf Manan Prakashan In Books Download Books Sem 4, Share Ebook Banned Controversial Books 9 Books, Share Ebook Law Books PDF 30 Books , Share Ebook The End Of Books Or Books Without End, 1bachillerato Student Books Burlington Books Solucionario, 2017 Set Books Olevel Books In Zimbabwe

You can download PDF versions of the user's guide, manuals and ebooks about Books, you can also find and download for free A free online manual (notices) with beginner and intermediate, Downloads Documentation, You can download PDF files (or DOC and PPT) about Books for free, but please respect copyrighted ebooks.